நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார்.

இவர் ரஜினியின் அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

தெலுங்கில் ராங்க் டே, குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

மலையாளத்தில் அரபிக் கடலின் சிங்கம், வாஷி போன்ற திரைப்படங்களிலும் நடித்துவருகிறார்.