தமிழ் நடிகையான நடிகை அஞ்சலி டோலிவுட் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

அங்காடித் தெரு திரைப்படம் இவருக்கு அறிமுக நடிகைக்கான  பிலிம்பேர் விருதைப் பெற்று கொடுத்தது.

பாவக் கதைகள், வக்கீல் சாப் போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார்.