பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஒக்க லைலா கொசம் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.
மொகஞ்சதாரோ என்னும் இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர், ராதே சியாம், ஆச்சார்யா, சிர்குஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.