நேஹா கவுடா இந்திய நடிகையாவார். நேஹா கவுடா கர்நாடகாவைச் சேர்ந்தவர்.

நேஹா கவுடா கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல் பலவற்றில் நடித்துள்ளார்.

நேஹா கவுடா சுவாதி சினுகுலு என்ற சீரியல் மூலம் ரசிகர்கல் மத்தியில் பிரபலமானவர்.

நேகா கௌடா விஜய் டிவியில் பாவம் கணேசன் என்ற சிரீயலில் நடித்துள்ளார்.