சன் மியூசிக் நிகழ்ச்சியின் மூலம் கலையுலகில் கால் பதித்தவர் விஜே அஞ்சனா.

அஞ்சனா சன் மியூசிக் மட்டுமல்லாது சன் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

அஞ்சனா 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.