விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் செந்தூரப் பூவே சீரியல்.
இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் ரஞ்சித் நடிக்க ஹீரோயினாக ஸ்ரீநிதி நடித்து வருகிறார்.
மேலும் இந்த சீரியலில் நிவாஷினி, திவ்யதர்ஷினி, சாந்தி வில்லியம்ஸ், ஸ்ரீ துர்கா, பாபு, பெரோஸ் கான், பாண்டி ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ஸ்ரீநிதி விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.