94 வது ஆஸ்கார் விருது விழா:எல்லா விருதும் இவர்களுக்குத்தான் போல; ஆதிக்கம் செலுத்தும் DUNE!!!

உலகிலேயே மிக உயரிய விருதாக காணப்படுவது ஆஸ்கர் விருதுதான். இந்த நிலையில் தற்போது ஆஸ்கார் விருது விழா நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அமெரிக்காவின் லாஷ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 94 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இதில் சிறந்த துணை நடிகைக்கான விருதினை அரியான ்டிபோஸ்  பெற்றுள்ளார். west side stroy படத்தில் நடித்துள்ள அரியான ்டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளார்.

சிறந்த ஆவணப் படத்துக்கு ஆஸ்கார் விருது தி குயின் ஆஃப் பேஸ்கட் பால் படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது டி வின்சில்டு வைபர் படத்துக்கு கிடைத்துள்ளது.

சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது குட் பாய் படத்துக்கு கிடைத்துள்ளது. ஆஸ்கர் விழாவில் ஆதிக்கம் செலுத்திய டியூன் படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி சிறந்த ஒளிப்பதிவு கான ஆஸ்கார் விருதை டியூன் 5 இசையமைப்பாளர்கள் பெற்றனர். மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹம்பீல், ரான் பார்லெட் ஆஸ்கார் விருதை பெற்றுக் கொண்டனர்.

சிறந்த ஒளிப்பதிவு கான ஆஸ்கார் விருது டியூன் படத்துக்காக கிரேக் பிரேசருக்கு வழங்கப்பட்டது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருதும் டியூன் படத்துக்கு கிடைக்கப் பட்டது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆஸ்கார் விருது தீவின் படத்துக்காக 2 பேருக்கு வழங்கப்பட்டது. சிறந்த விஷுவல் எஃபக்ட் காண விருது வழங்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment