92வயது மூதாட்டி பலாத்காரம்! இளைஞரின் வெறிச்செயல்!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் 92 வயது மூதாட்டி , மெதுவா கிராமத்தில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக ரயிலில் எரிய மூதாட்டி நள்ளிரவில் ஷாடோலுக்கு ரயில் நிலையம் வந்து இறங்கியுள்ளார். அங்கிருந்து மதுவா கிராமத்திற்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்தார்.

இரவில் பேருந்திற்க்காக காத்திருந்த 92 வயது மூதாட்டிக்கு மூதாட்டிக்கு லிப்ட் கொடுப்பதுபோல பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் மதுவா கிராமத்திற்கு அழைத்து செல்வதாக மூதாட்டியிடம் கூறியுள்ளார்.அதை நம்பி மூதாட்டியும் இரு சக்கர வாகனத்தில் ஏறியுள்ளார். ஊர் எல்லையை தாண்டியதும் அந்த மூதாட்டியை வலுகட்டாயமாக புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து மதுவா கிராமத்திற்கு வந்த மூதாட்டி , தனக்கு நேர்ந்த கொடுமையை அங்குள்ள கிராமத்து மக்களிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மதுவா கிராமத்து போலீசார் வழக்கு ப்திவு செய்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபனை தேடி வருகின்றனர்.

இரண்டு இடங்களில் சொதப்பிவிட்டேன்: விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வம்சி

92 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 42 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.