Connect with us

92 காலியிடம்.. NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

Career

92 காலியிடம்.. NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

a77808cb31f99a1c3818e94f1bd37af9

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ASSISTANT PROFESSOR GRADE II  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள ASSISTANT PROFESSOR GRADE II காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
ASSISTANT PROFESSOR GRADE II- 92 காலியிடம்

வயது வரம்பு :
ASSISTANT PROFESSOR GRADE II- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
அதிகபட்சம்- 35

சம்பள விவரம்: 
சம்பளம் –  
Assistant Professor Grade II– 
குறைந்தபட்சம்- ரூ.70,900/ 
அதிகபட்சம்- ரூ.98,200/-

கல்வித்தகுதி: :
ASSISTANT PROFESSOR GRADE II– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக B.E/ B.Tech/ M.E/ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
ASSISTANT PROFESSOR GRADE II–  பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 24.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://recruitment.nitt.edu/faculty2021/index.php
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top