Connect with us

இன்னைக்கு மட்டும் 9 லட்சம் மதிப்பிலான காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்…! எத்தனை கடைகளுக்கு நோட்டீஸ்?

expired soft drinks SECVPF

Tamil Nadu

இன்னைக்கு மட்டும் 9 லட்சம் மதிப்பிலான காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்…! எத்தனை கடைகளுக்கு நோட்டீஸ்?

இன்னைக்கு மட்டும் 9 லட்சம் மதிப்பிலான காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்…! எத்தனை கடைகளுக்கு நோட்டீஸ்?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நம் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது உணவு பொருள்களின் சோதனைதான். ஏனென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

அதில் காலாவதியான உணவுகளை பறிமுதல் செய்த அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். அதிலும் குறிப்பாக நான்கு நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்ட சிக்கன் உள்ளிட்ட அசைவ பொருட்களை உணவு பாதுகாப்பு துறை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஒரு சில கடைகளில் குளிர்பானங்கள் காலாவதியானது தெரியவந்தது. இதனால் காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்து அந்த கடைக்கு உரிமையை ரத்து செய்தனர்.

அந்த வகையில் தற்போது இன்று 9 லட்சம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 9.02 லட்சம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

5777 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 484 கடைகளுக்கு நோட்டீஸ் வைத்தது உணவு பாதுகாப்பு துறை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top