Connect with us

9 நாட்கள் வங்கி விடுமுறை: அதிரடி அறிவிப்பு

News

9 நாட்கள் வங்கி விடுமுறை: அதிரடி அறிவிப்பு

583763cf5565be2d735394f8b1de4ebd

அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் ஒன்பது நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது சனி மற்றும் நான்காவது சனி விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆறு அல்லது ஏழு நாட்கள் கண்டிப்பாக விடுமுறை கிடைக்கும் 

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் கூடுதலாக மொஹரம் மற்றும் ஜென்மாஷ்டமி ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் ஒன்பது நாட்கள் மொத்தம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினம் என்பது ஞாயிற்றுக்கிழமை வருவதால் கூடுதல் விடுமுறை கிடைக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை தினங்கள் பின்வருமாறு:

ஆகஸ்ட் 1 – ஞாயிற்றுக்கிழமை 
ஆகஸ்ட் 8 – ஞாயிற்றுக்கிழமை 
ஆகஸ்ட் 14 – இரண்டாவது சனிக்கிழமை 
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் 
ஆகஸ்ட் 20 – மொஹரம் 
ஆகஸ்ட் 22 – ஞாயிற்றுக்கிழமை 
ஆகஸ்ட் 28 – 4வது சனிக்கிழமை 
ஆகஸ்ட் 29 – ஞாயிற்றுக்கிழமை 
ஆகஸ்ட் 30 – ஜென்மாக்ஷ்டமி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top