Connect with us

44-வது செஸ் ஒலிம்பியாட்: பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயது வீராங்கனை வெற்றி!!!

Randa 2022 07 29

தமிழகம்

44-வது செஸ் ஒலிம்பியாட்: பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயது வீராங்கனை வெற்றி!!!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிகழ்ச்சியானது சென்னை மாமல்லபுரத்தில் இருக்கும் நேரு அரங்கத்தில் பிரதமர் மோடி கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிவைத்தார்.

நேற்று முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் சுற்று தொடங்கிய நிலையில் இன்றைய தினத்தில் இரண்டாவது சுற்றானது தொடங்கியது.

சுமார்  3 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்றனர்.  இந்த போட்டியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயது வீராங்கனை ராண்டா சேடர் வெற்றி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 160-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் குறைந்த வயது வீராங்கனை என தெரிகிறது. இவரது திறமையை பார்த்து வியந்து போன பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top