செய்திகள்
ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் “8 மாணவர்கள் சுட்டுக்கொலை!” சகமாணவர்கள் தப்பியோட்டம்!!
தற்போது உலகில் உள்ள பல நாடுகளில் ஆயுதங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் போர் ஆயுதங்கள் நாட்டின் எல்லையில் பாதுகாப்பிற்காக மற்றும் இதர பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது பெரும்பாலான மக்களிடம் இவை கிடைக்கும் நிலைக்கு காணப்படுகிறது. அதுவும் மாணவர்கள் மத்தியிலும் கூட அவ்வப்போது இந்த ஆயுதங்கள் தென்படுவது கண்டறியப்படுகிறது.
மேலும் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில் சண்டை போடுதல் அதிகரித்துள்ளது. மாணவர்கள் தாக்கி காயம் அடைகின்றனர். சில நேரங்களில் மாணவர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகில் உள்ள பல நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. மேலும் பிற நாடுகளில் மாணவர்கள் மத்தியில் துப்பாக்கி என்பது சகஜமான ஒன்றாக காணப்படுகிறது. மேலும் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சக மாணவர்களை சுட்டதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.
அதன்படி இவை ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்ததாக காணப்படுகிறது. அதன்படி ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் அங்குள்ள 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய மாணவரிடம் இருந்து தப்பிக்க சகமாணவர்கள் செய்வதென்று தெரியாமல் அங்குள்ள ஜன்னல் வழியே குதித்து தப்பித்து ஓடினார்.
