Connect with us

8 மாவட்ட மக்கள் உஷார்: கனமழைக்கு வாய்ப்பு

Tamil Nadu

8 மாவட்ட மக்கள் உஷார்: கனமழைக்கு வாய்ப்பு

d60cccbdbc56c903c701cb596bfabf75

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் பின்வருமாறு: செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி

நாளை மழை பெய்யும் மாவட்டங்கள்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, சேலம், புதுச்சேரி, ஈரோடு, தேனி

ஆகஸ்ட் 28ஆம் தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, சேலம், ஈரோடு, தர்மபுரி, புதுச்சேரி, காரைக்கால்

ஆகஸ்ட் 30ஆம் தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், புதுச்சேரி மற்றும் காரைக்கால்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top