7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கடந்த 2020 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் தாலுக்கா அடுத்த ஏம்பல் கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான். இவரது 7 வயதில் மகள் காணாமல் போனதாக தெரிகிறது. இதனையடுத்து காவல் நிலையத்தில் போலீசார் புகார் கொடுத்தனர்.

புகாரில் பேரில் அறந்தாங்கி டி.எஸ்.பி பாலமுருகன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முட்புதரில் சிறுமி சடலாக மீட்கப்பட்டார். இதனால் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

அதிர்ச்சி!! 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் சிறுமியை, கோவிலில் பொங்கல் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது சாட்சியை அழித்தல், கடத்தல் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்தி கொலை செய்தல் உள்ளிட்டவைகளில் இரட்டை மரண தண்டனைவிதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பளித்துள்ளது.

புயல் எச்சரிக்கை: பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!!

இதனை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில் மரண தண்டனை குறித்து மேல் முறையீடு செய்வதால் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.