Connect with us

அதிமுக நிர்வாகிகள் 7 பேர் நீக்கம் : பின்னணி என்ன?

Two Leaves

தமிழகம்

அதிமுக நிர்வாகிகள் 7 பேர் நீக்கம் : பின்னணி என்ன?

அதிமுக நிர்வாகிகள் 7 பேர் நீக்கம் : பின்னணி என்ன?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க கட்சி  தோல்வி அடைந்து வந்தது.  இந்நிலையில் சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தி வந்தனர்.இதற்கு  எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மெளனம் காத்து வந்தனர்.

தற்போது  மாநகராட்சிகளில் மேயர் பதவி  நடைபெற்று வந்தது.  இதில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக  கூறி   தேனி மாவட்டத்தில் உள்ள   7 அதிமுக நிர்வாகிகளை பதவியில் இருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில்,

• R. ஜெகதீசன், (சின்னமனூர் நகர 10-ஆவது வார்டு கழகச் செயலாளர்,நகர மன்ற வார்டு உறுப்பினர் )

• S. உமாராணி, (சின்னமனூர் நகர மன்ற 13-ஆவது வார்டு உறுப்பினர்)

• T. கவிதா ராணி, (சின்னமனூர் நகர மன்ற 14-ஆவது வார்டு உறுப்பினர்)

• V. பிச்சை கணபதி, (சின்னமனூர் நகர மன்ற 18-ஆவது வார்டு உறுப்பினர் )

• M. செல்வி, (சின்னமனூர் நகரக் கழக மாவட்டப் பிரதிநிதி, நகர மன்ற 22-ஆவது வார்டு உறுப்பினர் )

• T.தவசி., (சின்னமனூர் நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர், நகர மன்ற 26-ஆவது வார்டு உறுப்பினர்)

• P.ராஜேந்திரன், (திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டவர்) (சின்னமனூர் நகரக் கழகச் செயலாளர் ) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கிக்படுவதாகவும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top