Career
ரூ.67,700 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓவில் வேலை
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:
விஞ்ஞானிகள் (Scientist) பிரிவில் 40 பணியிடங்கள் உள்ளன.
ஊதியம்:
மாதம் ரூ.67,700 முதல் ரூ. 1,31,100 வரை வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
பொறியியல் துறையில் Mechanical & Automation Engg, Mechanical & Production Engg, Mechtronics Engg, ECE, EEE, Electronics & Cntrol Engg, Electronics & Telematics ENgg, CSE, IT போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் படித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
35 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.rac.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2019
