பணக்கார வாழ்கை… 6 வயது சிறுவன் நரபலி.. டெல்லியில் கொடூரம்..!!

பணக்கார வாழ்கைக்கு ஆசைப்பட்டு டெல்லியில் 6 வயது சிறுவனை 2 இளைஞர்கள் நரபலி கொடுத்த‌ ச ம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே நரபலி கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

பூக்கள் விலை இருமடங்கு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.2000-க்கு விற்பனை!

அந்த வகையில் டெல்லி அடுத்துள்ள லோடி காலணி பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், சிறுவன் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

நெருங்கும் ஆயுத பூஜை: ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500-க்கு விற்பனை..!!!

அப்போது பீகாரை சேர்ந்த விஜய் குமார் மற்றும் அமீர் குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் பணக்காரனாக வாழ்வதற்கு சிறுவனின் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்தாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment