6 பேர் விடுதலை விவகாரம் – காங்கிரஸ் அதிரடி முடிவு!!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தனக்கு விடுக்கப்பட்ட தண்டனை குறித்து பேரறிவாளன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்றம் கடந்த மே 18-ம் தேதி முன்கூட்டியே விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி உட்பட 6 பேர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்று கடந்த 11-ஆம் தேதி விடுவிப்பதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

குற்றவாளிகள் தப்பிக்க துணை போறாங்க – ஸ்ரீமதியின் தாயார் செல்வி ஆவேசம்!

இந்த சூழலில் மத்திய அரசு விடுதலை குறித்து மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தங்களது தரப்பில் மறுஆய்வு கேட்டவேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளது.

இதன் காரணமாக மறுஆய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் போது காங்கிரஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.