Connect with us

“திருவண்ணாமலை -ஆரணி”; சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!!

News

“திருவண்ணாமலை -ஆரணி”; சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!!

7c6357931928e5fa461e9f9c1d68a91d

தற்போது நவீன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் இதனால் புதிது புதிதாக வாகன தயாரிப்புகள் அதிகமாக சந்தைக்கு வந்து கொண்டே உள்ளது.  மக்களுக்கு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தற்போது இரு சக்கர வாகன உற்பத்தியும் அதிகரித்து வருகிறது விதமாகவும் தயாரிக்கப்படுகின்றன மேலும் இதை தயாரிக்க தயாரிக்க தற்போது சாலை விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே வருவது தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.31e8e20b3e81e30afae1801bebac6cf8

அந்தப்படி தமிழகத்தில் தினந்தோறும் ஒரு சாலை விபத்து என்று காணப்படுகிறது. மேலும் சாலை விபத்து நடைபெறாத நாள் ஒரு அரிதான நாளாகவே தற்போது உருவாகியுள்ளது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் தற்போது சாலை விபத்து ஏற்பட்டு அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் நம் தமிழகத்தில் திருவண்ணாமலை-ஆரணி பகுதியில் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. அந்த படி திருவண்ணாமலை ஆரணி பகுதியில் கார் மீது லாரி  மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் குடும்பத்துடன் அவர்கள் வீட்டிற்கு திரும்பியபோது கார் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top