Connect with us

இந்தியாவுக்கு வருகிறது 5ஜி: ஒருசில நொடிகளில் திரைப்படம் டவுன்லோடு!

News

இந்தியாவுக்கு வருகிறது 5ஜி: ஒருசில நொடிகளில் திரைப்படம் டவுன்லோடு!

bae084e49908c8eb2a1c0e21e1188bfb

ஒரு சில நொடிகளில் திரைப்படம் டவுன்லோட் செய்யும் வகையில் இந்தியாவுக்கு விரைவில் 5ஜி தொழில்நுட்பம் வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 

ஏற்கனவே பல நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டது என்பது ஒன்று 1ஜிபிபிஎஸ் வேகத்தில் செயல்படும் இந்த 5ஜி தொழில்நுட்பம் காரணமாக வெகு விரைவாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது

தற்போது 4ஜி தொழில்நுட்பத்தில் 7 முதல் 8 நிமிடங்களில் ஒரு திரைப்படத்தை டவுன்லோட் செய்யும் நிலையில் 5ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டால் ஒரு சில நொடிகளில் ஒரு முழு திரைப்படமும் டவுன்லோட் செய்து விடலாம் என்பது குறிப்பிடதக்கது 

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் 5ஜி  தொழில்நுட்பம் குறித்த சோதனை செய்து உள்ளதாகவும் விரைவில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொழில்நுட்பம் அடுத்த தலைமுறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top