Connect with us

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? உங்களுக்காக மத்திய அரசில் 5500 பணியிடங்கள்!

Job news

செய்திகள்

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? உங்களுக்காக மத்திய அரசில் 5500 பணியிடங்கள்!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? உங்களுக்காக மத்திய அரசில் 5500 பணியிடங்கள்!

இரண்டு நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தலைவர் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடைபெறும் தேதியை அறிவித்து இருந்தார். இதில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றாலே அவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என்று கருதப்படும்.

இந்த நிலையில் இவ்வாறு இருப்பினும் மத்திய அரசு பணிகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் மத்திய அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு தற்போது மிகவும் பயனுள்ள தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 5500 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் ஏழாம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 5500 பணியிடங்களுக்கு தேர்வு எழுத பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த மார்ச் 8ஆம் தேதி கடைசி நாள் என்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மே மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது நிலை 1 தேர்வு நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. விண்ணப்பங்கள் மற்றும் தேர்வு விவரங்களை ssc.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top