Career
8 ஆம் வகுப்பு தேர்ச்சியா? 50,000 சம்பளத்தில் வேலை!
பதவி:
தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாக அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 05 காலியிடம்
வயது வரம்பு :
அலுவலக உதவியாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறைந்தபட்சம்- 18;
அதிகபட்ச வயது:
இதரவகுப்பினர்- 30; ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்-35; பிற்படுத்தப்பட்டோர்-32; அதிகபட்சம் 40 வயது ஆகும்.
சம்பள விவரம்:
சம்பள விவரம்- குறைந்தபட்சம் ரூ.15,700/-
அதிகபட்சம் ரூ.50,000/-
கல்வித்தகுதி: :
அலுவலக உதவியாளர் – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
பணி அனுபவம்:
அலுவலக உதவியாளர் –பணி அனுபவம் குறித்த எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
1. நேர்காணல்
2. எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
www.tnfisheries.com என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை டவுண்ட்லோடு செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
31.07.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம்,
ஒருங்கிணைந்த கால்நடைப் பராமரிப்பு
நந்தனம்,
சென்னை- 35
