Connect with us

பலகோடி செலவு தான்…..,இருந்தாலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு!!

tasmac wines

செய்திகள்

பலகோடி செலவு தான்…..,இருந்தாலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு!!

நம் தமிழகத்தில் அதிக வருமானம் தரும் தொழிலாக காணப்படுவது டாஸ்மார்க் வியாபாரம் தான். இந்த நிலையில் டாஸ்மாக்கை தற்போது அரசு நடத்திக் கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் பல இடங்களில் டாஸ்மாக் ஆனது அரசு அனுமதியுடன் நடைபெறுகிறது. ஒரு சில இடங்களில் அனுமதி இன்றி நடந்தால் அவைகள் உடனடியாக சீல் வைக்கப்பட்டு மூடப்படுகின்றன.

இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு விதமான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில் இன்று டாஸ்மாக் பணியாளர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2002 ஏப்ரல் மாத முதல் ரூபாய் 500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். 24 ஆயிரத்து 805 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ரூபாய் 16.67% செலவாகும் என்றும் கூறினார். செலவு கூடுதலாக இருப்பினும் டாஸ்மார்க் பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top