Connect with us

தனது மகனின் வெற்றிக்காக நாடாளுமன்றத் தேர்தலில் 500 கோடி ரூபாய் செலவு!!

News

தனது மகனின் வெற்றிக்காக நாடாளுமன்றத் தேர்தலில் 500 கோடி ரூபாய் செலவு!!

abe61e201cd55b249049d55fe7c805cf

தற்போது தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது முந்தைய ஆளும் கட்சியான அதிமுக. மேலும் கடந்த பத்து வருடங்களாக தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியை இருந்தது என்பது உண்மை. இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உருமாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அந்த கட்சியில் யார் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் என்ற குழப்பம் இல்லாத நிலையில் அங்கு முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி தற்போது வரை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.21120d86b3fdd67db688e2e2015c1aad

ஆனால் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார் என்று கூறப்பட்டது. இந்த சூழலில் அவ்வப்போது ஓ பன்னீர்செல்வம் பற்றி சில செய்திகள் நமக்கு வெளிவருகிறது மேலும் அவர் செய்தியாளரை சந்தித்து சில தகவல்களை அளித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவரைப்பற்றிய சில புகார்கள் எழுந்ததால் படுத்துகிறது.

அதன்படி ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவுக்காக விட்டுக் கொடுக்க மறுத்த ஓபிஎஸ் பொய் புகார் அளிக்கிறார் என்று கூறியுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். மேலும் 2001 இல் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா இன்று ராஜினாமா செய்யக் கூறினார் என்றும் தங்கத்தமிழ்செல்வன் கூறினார் மேலும் தனது மகனின் வெற்றிக்காக நாடாளுமன்றத் தேர்தலில் 500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் ஓ பன்னீர்செல்வம் என்று தங்கத்தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top