50 வயதான தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள் ! டிரெண்டிங் தகவல்!

பொதுவாக திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த அளவிற்கு திருமணம் என்பது குடும்பத்தில் நடக்கும் மிக மகிழ்ச்சியான தருணம். இந்த நிகழ்ச்சி ஒரு குடும்பத்தை சார்ந்து இல்லாமல் இரண்டு குடும்பத்தை ஒன்றாக இணைக்கும் ஒரு பந்தம்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வரன் தேடுவதும் சரியான ஜோடியான என ஆராய்ந்து திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் பல காதல் திருமணங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.

தற்போழுது நடந்து வரும் அவசர உலகத்தில் திருமணம் குறித்த கருத்துக்களும் மாறி புத்துணர்ச்சி பெற்று வருகிறது, அந்த வகையில் மேகாலயா மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் 50 வயது மதிக்க தக்க தனது அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

914189

அந்த பெண்ணின் கணவர் 25 வயதாக இருக்கும் போதே இறந்துள்ளார். ஷில்லாங்கில் பிரபல மருத்துவராக இன்டரஹ அவரது கணவர் திடீரென மூளை சாவு அடைந்து இறந்துள்ளார். அதன் பின் 25 வருடங்களாக மகளுடன் தனிமையாக வாழ்ந்து வந்துள்ளார்.

அவரது மக்கள் டெப் ஆர்த்தி ரியா சக்கிரவர்த்தி அவரது தாயை மறுமணம் செய்து கொள்ள வழியுறுத்துயுள்ளார் ,அதன் அடுத்த கட்ட முயற்சியாக அவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார்.

நடிகை குஷ்பு வீட்டில் திடீர் மரணம்!

தற்போழுது தனது அம்மா மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.