Connect with us

அம்மாடியோவ்… ஒரே ஆளு ஒரே நேரத்தில் 50 ஆம்லெட்டா! அதுவும் நாட்டுக்கோழி முட்டையில…….

omelettes

பொழுதுபோக்கு

அம்மாடியோவ்… ஒரே ஆளு ஒரே நேரத்தில் 50 ஆம்லெட்டா! அதுவும் நாட்டுக்கோழி முட்டையில…….

அம்மாடியோவ்… ஒரே ஆளு ஒரே நேரத்தில் 50 ஆம்லெட்டா! அதுவும் நாட்டுக்கோழி முட்டையில…….

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன் சின்ன உலகமாக காணப்படுகிறது. எந்த மூலையில் நடக்கும் செயல்களும் இந்த சிறிய கைப்பேசிகள் கண்டுபிடித்து பார்க்கலாம். இவை பல நேரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் பல வீடியோக்கள் நமக்கு சிரிப்பை அள்ளிக் கொடுக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் சாப்பாட்டு ராமன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் பிரபலமானவர் ஒருவர் தற்போது ஒரே நேரத்தில் 50 ஆம்லெட்களை சாப்பிட்டு அசத்தியுள்ளார். அதன்படி 50 நாட்டு கோழி முட்டைகளால் உருவாக்கப்பட்ட ஆம்லெட் ஒரே நேரத்தில் சாப்பிட்டு தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பொதுவாக மருத்துவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை மேல் சாப்பிட்டால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது என்று அறிவுறுத்தும் இந்த நிலையில் இவர் 50 முட்டைகளை சாப்பிட்ட வீடியோ விமர்சனங்களை அள்ளிக் கொடுக்கிறது.

அதோடு மட்டுமில்லாமல் நெட்டிசன்கள் தங்களது வாய்க்கு வந்த படியெல்லாம் கருத்துக்களை கூறுகின்றனர்.வீணாக்காதே வீணாக்காதே உணவு சாப்பிட்ட பிறருக்கு கிடைக்காமல்  என்ற வாசகங்களில் குவித்த வண்ணமாக உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாப்பாட்டு ராமன் என்ற அக்கவுண்டில் நாள்தோறும் உணவு சாப்பிட வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top