வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்திம் மின்வாரிய தலிஅமை பொறியாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த வெங்கடேசன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
தீபத் திருவிழா! டிச.6-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை?
இதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 84 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். அதோடு 2.6 கோடி ரூபாய் சொத்துக்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவரது மனைவி மற்றும் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கானது சுமார் 14 ஆண்டுகளாக ஈரோடு குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. இந்த சூழலில் வழகின் விசாரணை அமர்வானது இன்று வந்தது.
அடுத்த சிக்கல்? தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!
அப்போது பேசிய நீதிபது மின்வாரிய தலைமை பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார்.