Connect with us

5 மாவட்ட மக்களே உஷார்: இன்னும் சில மணி நேரத்தில் கனமழை!

Tamil Nadu

5 மாவட்ட மக்களே உஷார்: இன்னும் சில மணி நேரத்தில் கனமழை!

9e69060f692d1025d3a4727ef0941016-1

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது 

அந்த வகையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் இருப்பதால் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top