Connect with us

ஐடிஐ படித்தவரா நீங்கள்? IOCL நிறுவனத்தில் 480 காலியிடம் அறிவிப்பு!

Career

ஐடிஐ படித்தவரா நீங்கள்? IOCL நிறுவனத்தில் 480 காலியிடம் அறிவிப்பு!

5f07fe63f94147cdd940ff6279e38707

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice  காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Apprentice – 480 காலியிடம்

வயது வரம்பு :
Apprentice – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18 
அதிகபட்சம்- 24  

சம்பள விவரம்: 
சம்பளம் – சம்பள விவரங்கள் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

கல்வித்தகுதி: :
Apprentice – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Apprentice –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை. 

தேர்வுமுறை :
ஐடிஐ மதிப்பெண் அடிப்படையில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
28.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
https://iocl.com/
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top