90 கிட்ஸ் ஹீரோவாக தொடங்கி 20 கிட்ஸில் பட்டையைக் கிளப்பி வருபவர் நடிகர் ரஜினி காந்த். இவரின் அசத்தலான நடிப்பிற்கு ரசிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த இவர் பாலிவுட், கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
தற்போது வரையில் சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் ரஜினி காந்த், சினிமாத்துறையில் தடம் பதித்து 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
அதன் படி, அவரது மனைவி லதா ரஜினிகாந்த், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.