தீபாவளி! 2 நாட்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை..!!!

தீபாவளி பண்டிகையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.421 கோடிக்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2 நாட்களாக சென்னையில் மது விற்பனை ரூ. 38 கோடிக்கும், திருச்சி ரூ.41 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் ரூ.40 கோடி ரூபாய்க்கும், மதுரையில் ரூ.45 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

குஷியோ குஷி!! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!

அதே போல் கோவை ரூ.39 கோடி ரூபாய் என மது விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றைய தினத்தில் சென்னை ரூ. 51 கோடி, திருச்சி ரூ.50 கோடி, சேலம் ரூ.52 கோடி மற்றும் மதுரையில் ரூ.55 -க்கு என மது விற்பனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மதுரை மண்டலத்தில் அதிகப்பட்சமாக மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டை விட ரூ.431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

தீபாவளி புத்தாடையுடன் 2 பள்ளி மாணவிகள் மாயம்… திண்டுக்கலில் பரபரப்பு!!

மேலும், இன்றைய தினத்தில் ஏற்கனவே திட்டமிட்டதுப்படி ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment