Connect with us

இல்லாத கண்மாயில் தடுப்பணை கட்ட 4.6 லட்சம் செலவு !!

News

இல்லாத கண்மாயில் தடுப்பணை கட்ட 4.6 லட்சம் செலவு !!

c8a0d53fa39f1b89cbd75910177fc265-1

தற்போது நம் தமிழகத்தில் உள்ள பல கண்மாய்கள் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதனால் மழைக்காலத்தில் அந்த கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டு காணப்படும் மேலும் இது குடிநீர் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பிரயோஜனமாக காணப்படும். மேலும் அங்குள்ள மிருகங்களுக்கும் வைத்திருப்பதாகவும் காணப்படும். இந்த நிலையில் அவ்வப்போது கண்மாயில் விவகாரத்தில் ஊழல் நடைபெறும் மேலும் தமிழகத்தில் தற்போது ஊழலின் அளவானது சொல்ல முடியாத அளவிற்கு உயர்ந்து காணப்பட்டுள்ளது தமிழகத்தின்  வளர்ச்சிக்கு கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.3c49afe1d8ac4a07aa06d933be592184

மேலும் தற்போது இந்த கண்மாயில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது அதன்படி கண்மாய் இல்லாத பகுதியில் லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவை தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பணகுடியில் நடந்ததாக கூறப்படுகிறது கண்மாயில் தடுப்பணை கட்ட 4.6 லட்சம் செலவு செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு பொருத்தவரை பொதுமக்களின் வரிப்பணம் முறையாக பயன்படுத்தவில்லை என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

மேலும் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் தடுப்பணை பற்றி நேரில் ஆய்வு செய்து ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அறிக்கை அடிப்படையில் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை மூடி வைத்து ஐகோர்ட் கிளை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top