Connect with us

ஷாக் நியூஸ்!! 44 லட்சம் Youtube சேனல்கள் நீக்கம்… அதிரடி அறிவிப்பு;

youtube

News

ஷாக் நியூஸ்!! 44 லட்சம் Youtube சேனல்கள் நீக்கம்… அதிரடி அறிவிப்பு;

கடந்தன் சில மாதங்களாக யூடியூப் சேனல்களை முடக்கப்படுவது வாடிக்கையான விஷயமாக இருந்து  வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறியதாகவும் ஸ்பேம் ரக காணொலிகளை பதிவேற்றுதல் போன்ற காரணங்களால் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் வெளியிட்ட தகவலை சமூக வழிக்காட்டு முறைகளை அமலாக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரிசு திட்டங்களை தொடர்ச்சியாக அறிவிக்கும் ஸ்பேம் ரக காணொலிகளில் பின்னூட்டங்களில் பொய் விளம்பரங்களை பயன்படுத்தும் ஸ்பேம் ரகங்களை யூடியூப் அனுமதியில்லை.

இந்நிலையில் 2022 ஜனவரி முதல் மார்ச் வரையில் 38 லட்சம் காணொலிகளை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. இவற்றில் 91% காணொலிகலை யூடியூப் நிறுவனத்தின் மென்பொருள் மூலம் கண்டறியப்பட்டது.

அதே போல் 2022 ஜனவரி முதல் மார்ச் வரையில் 94.3 கோடி ஸ்பேம் ரக பின்னூட்டங்களும் நீக்கப்பட்டன. இந்த சூழலில் சுமார் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top