Connect with us

நேற்று நடத்த கலவரம்! இன்று அதிமுகவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி;;

admk gb meeting

தமிழகம்

நேற்று நடத்த கலவரம்! இன்று அதிமுகவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி;;

கடந்த சில நாட்களாகவே அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்கள் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற திமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் அடுத்த இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தை சூறையாடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே  அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த சூழலில் நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஓபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும், ஈபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top