Connect with us

அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு “40 சதவீதம் இட ஒதுக்கீடு”!!

News

அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு “40 சதவீதம் இட ஒதுக்கீடு”!!

0b2960f9627d4616e8840df804573877

முன்னொரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று நம் இந்தியாவில் காணப்பட்டது. அது ஆங்கிலேயர் ஆட்சி பின்னர் படிப்படியாக குறைந்தது. மேலும் தற்போது ஆணுக்குப் பெண் சமம் என்ற உரிமையை மீறி பல இடங்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பல்வேறு நிலைகளில் உயர்ந்து காணப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக காணப்படுகிறது.0c9a4e57a578cc0fb8f4528639a0805f-2

இந்த நிலையில் பெண்களுக்கு என்று பல்வேறு இட ஒதுக்கீடும் அதிகரித்து வருகிறது. அதுவும் தமிழகத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது சில முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது நிதி அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சதவீத ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.இதனால் தற்போது இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த உற்சாகம் உருவாகியுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top