Connect with us

மீண்டும் அதிர்ச்சி: நொய்டாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி!!

366b365a 38a6 11ed 8cba ba7ad76ffd07 1663652665604

செய்திகள்

மீண்டும் அதிர்ச்சி: நொய்டாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி!!

நொய்டாவில் குடியிருப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நொய்டாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் செக்டார் குடியிருப்பு பகுதியில் இருக்கும் டவுன்ஷிப்பின் சுவர் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்த சூழலில் 13 பேர் சேர்ந்து வடிகால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டு இருந்த நிலையில் 4 உயிரிழந்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மற்ற நபர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top