4 நாட்கள் வெளுக்கப்போகும் மழை: மக்களே உஷார்

9e69060f692d1025d3a4727ef0941016-1

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் நான்கு நாட்களில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

ஆகஸ்ட் 28ல் மழை பெய்யும் மாவட்டங்கள்: தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் புதுவை, காரைக்கால்

ஆகஸ்ட் 29ல் மழை பெய்யும் மாவட்டங்கள்:  நாளை தென்காசி, மதுரை, திண்டுக்கல், சேலம் 

ஆகஸ்ட் 30ல் மழை பெய்யும் மாவட்டங்கள்:  நீலகிரி, கோவை மற்றும் புதுவை

ஆகஸ்ட் 31ல் மழை பெய்யும் மாவட்டங்கள்: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment