Connect with us

காரில் இருந்து கொள்ளை போன 4.4 கோடி ரூபாய் பாஜகவினருடையது!

News

காரில் இருந்து கொள்ளை போன 4.4 கோடி ரூபாய் பாஜகவினருடையது!

8b037b0a0761ee83008707b056a4a606

அவ்வப்போது நம் தமிழகத்தில் திருட்டு தொழில் அதிகமாக தலைவிரித்தாடுகிறது காரணம் மக்கள் மத்தியில் கொள்ளை சம்பவம் சாதாரண ஒன்று போல காணப்படுகிறது. இவை பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகம் பாதிப்பை உண்டாக்குகிறது.  மேலும் தற்போது பெரும்பாலும் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதால் படித்த இளைஞர்கள் கூட கொள்ளை சம்பவத்தில் அதிகமாக ஈடுபடுவது மிகுந்த வருத்தத்தை கூறியதாகக் காணப்படுகிறது.abd5fdbbcaa5f1c911882177e024693c

மேலும் அவ்வப்போது அரசியல்வாதிகள் வீட்டிலும் இந்த கொள்ளையர்கள் கைவரிசை நடைபெறுவதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் கார்களில் இருந்தும் பணங்கள் அவ்வப்போது கொள்ளையடிக்கப்படும். அதன்படி தற்போது காரிலிருந்து 4.4 கோடி ரூபாய் கொள்ளை போனதாக கூறப்படுகிறது இச்சம்பவம் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் அரங்கேறியது. அதன்படி சேலத்தில் காரில் 4.4 கோடி ரூபாய் கொள்ளை போனதாக கூறப்படுகிறது இவை தற்போது பாஜகவினரின் பணம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்த பணம் பாஜகவினர் கொண்டுவந்த ஹவாலா பணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் கொங்கணாபுரம் கடந்த மார்ச் 6ஆம் தேதி கேட்பாரற்று நின்ற காரிலிருந்து இந்த பணம் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top