Connect with us

கேரளாவில் ரூ.4.9 கிலோ தங்கம் பறிமுதல்!! இண்டிகோ ஊழியர்கள்கைது!!

gold 2

செய்திகள்

கேரளாவில் ரூ.4.9 கிலோ தங்கம் பறிமுதல்!! இண்டிகோ ஊழியர்கள்கைது!!

கேரளாவில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தியதற்கு உதவியதாக இன்டிகோ நிறுவனத்தின் மூத்த நிர்வாகி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வயநாட்டை சேர்ந்த அஷ்கர் அலில் என்பவர் இன்டிகோ விமானத்தில் துபாயில் இருந்து கேரளா வந்தடைந்தார். இந்நிலையில் இவர் பிர உலோகத்துடன் மறைத்து எடுத்து வந்த 4.9 கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இன்டிகோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி சஜித் ரகுமான் மற்றும் முகமது சமீல் ஆகியோர் துபாயில் இருந்து கேரளாவிற்கு தங்கத்தை கடத்த உதவியதாக தெரியவந்தது.

குறிப்பாக சம்பந்த பட்டவரின் உடைமைகளை பரிசோதனை செய்யக்கூடாது என்பதற்காக உள்நாட்டு விமானத்தில் பயணித்தது போன்று இன்டிகோ ஊழியர்கள் மாற்றியதை அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுப்பிடித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top