3-வது திருமணத்தால் விபரீதம்! தந்தை துடிக்க துடிக்க கொலை!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் குளவதம் என்ற ஊரை சேர்ந்தவர் வையக்கிழவன். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக சுப்புலட்சுமி என்பவரை திருமணம் செய்து இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இந்த சூழலில் 3-வதாக ஒரு பெண்னை திருமணம் செய்து கொண்டு வீட்டின் எதிரிலியே குடியிருந்து வந்தார். இதன் காரணமாக வையக்கிழவன் – சுப்புலட்சுமி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டது.

முதியவரை திருமணம் செய்த மகள்? வைரல் வீடியோ இதோ!

இதனால் தனது மகன் வசிந்திரனுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அப்போது ஆத்திரத்தில் தந்தையை தரக்காம்பு ஆயுதத்தை எடுத்து கொடூரமாக தாக்கி உள்ளார். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் வசிந்திரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த சுப்புலட்சுமியையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் உயிரிழப்பு – 2 ஓட்டுநர்கள் கைது!!

மேலும், இரண்டாவது மனைவியுடன் வாய்தகராறு முற்றிய நிலையில் தந்தை கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.