Connect with us

பள்ளிகள் திறக்கும் நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட 37 முதன்மை கல்வி அலுவலர்கள்!

Tamil Nadu

பள்ளிகள் திறக்கும் நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட 37 முதன்மை கல்வி அலுவலர்கள்!

f5056b6f599c4adbe095648af8da2cab

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன என்ற நிலையில் திடீரென 37 முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்க தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் செப்டம்பர் 1 முதல் தொடங்கும் என்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென தமிழகம் முழுவதும் முப்பத்தி ஏழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் 

இது குறித்த உத்தரவை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சற்றுமுன் பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இடமாற்றம் செய்யப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் முழு விபரங்கள் இதோ;

bd5ca49ad0bc694c1b9dd02ca9500521

c5a1fcf7f5dd2228e203bc27b99c8ed7-2

436f671ca69395a27dff7b62497bc8a1

114d492eb6ec145e68a50f2e5704bdfa

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top