Connect with us

ரூ.36,900 ஊதியத்தில் முதுகலை பட்டதாரி உதவியாளர் வேலை

வேலைவாய்ப்பு

ரூ.36,900 ஊதியத்தில் முதுகலை பட்டதாரி உதவியாளர் வேலை

மாநில அரசின் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (TN TRB) காலியாக உள்ள முதுகலை பட்டதாரி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5c727f6690329a72f249a003b4b19597

காலிப் பணியிடங்கள் :

முதுகலை பட்டதாரி உதவியாளர் பிரிவில் 2144 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

இளநிலை  மற்றும் முதுநிலைப் பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 36,900  முதல் ரூ.1,16,600 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது  மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில்  www.trb.tn.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://trb.tn.nic.in/PG_2019/pg_2019.pdf?fbclid=IwAR0bQ5zTmMGq12j1mt1NDdTV0_GzgbmF7XNg6tomZ3ovelEavss3lbuG5DM என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி:24-06-2019

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top