ஒரே நாளில் 3000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: என்ன காரணம்?

ஒரே நாளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக கிளம்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க உள்நாட்டில் செல்லும் விமானங்கள் மற்றும் வெளிநாட்டுக்கு செல்லும் விமானங்கள் 3300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் 1400 விமானங்கள் தாமதமாக கிளம்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பனிப்பொழிவு தொடர்ந்து இருந்தால் இன்னும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் விமான பயணிகள் கடும் அவதி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

இருப்பினும் பனிப்பொழிவு சீராகும் வரை விமான பயணிகள் பயணத்தை தவிர்க்கவும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.