Connect with us

புதுச்சேரியில் வரும் 31 வரை ஊரடங்கு உத்தரவு

News

புதுச்சேரியில் வரும் 31 வரை ஊரடங்கு உத்தரவு

இன்று ஒரு நாள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. ஊரடங்கு என்று சொல்வதை விட நாடடங்கு உத்தரவு என சொல்லலாம்.

d7cedd2276d7dd25d03b6f24fe79539c-1

இன்று ஒரு நாள் வீட்டில் இருக்க சொன்னதற்கே பல அகராதி நெட்டிசன்கள் ஏன் எதற்கு என அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதில் படித்தவர்கள்தான் அதிகம்.

ஒரு நாள் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தால் வைரஸ் தாக்கம் கொஞ்சம் கட்டுப்படும் என்பதே நம்பிக்கை. அதைத்தான் இன்று ஜனதா கர்ப்யூ என்று நாம் வீட்டில் இருந்தே செய்து வருகிறோம்.

ஆனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியோ வரும் 31 வரை தொடர் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறார்.

அதன்படி காலை 7 முதல் 9மணி வரையிலும் மாலை 7முதல் 9மணி வரையிலும்தான் மக்களுக்கு வெளியில் நடமாட பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top