Connect with us

டிகிரி படித்தவரா? 30,000 சம்பளத்தில் தமிழக வனத்துறையில் வேலை..

Untitled 49

Career

டிகிரி படித்தவரா? 30,000 சம்பளத்தில் தமிழக வனத்துறையில் வேலை..

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOWSHIP காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழக வனத்துறையில் தற்போது காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOWSHIP காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR RESEARCH FELLOWSHIP– 11 காலியிடங்கள்

வயது வரம்பு :
JUNIOR RESEARCH FELLOWSHIP– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 24
அதிகபட்சம்- 28
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.25,000/-
அதிகபட்சம் ரூ.30,000/-
சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
JUNIOR RESEARCH FELLOWSHIP– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
JUNIOR RESEARCH FELLOWSHIP–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை
Written Test
Personal Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 05.12.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

[email protected]

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top