Tamil Nadu
போர்க்கால அடிப்படையில் 3000 மருத்துவபணியாளர்கள் உடனடி நியமனம் – அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸ் பாதிப்பு மருத்துவமும் மருத்துவம் சார்ந்த மற்ற படிப்புகளும் படித்த நபர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

தற்போதுள்ள கொடூரமான இந்த காலகட்டத்தில் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் தேவைகள் அதிகம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதை கருத்தில் கொண்டு 3000 மருத்துவ பணியாளர்கள் இவ்வாரத்திற்குள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போர்க்கால அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்படுகின்றனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
