ஆரோவில் 3 வெண்கல சிலைகள் பறிமுதல் – அதிகாரிகள் அதிரடி!

ஆரோவ்வில் உள்ள ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் இல்லத்தில் இருந்து சோழர் காலத்தை சேர்ந்த பழங்கால வெண்கல சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதிர்ச்சி! மண்சரிவில் சிக்கிய தொழிலாளி: சடலமாக மீட்பு!!

இந்நிலையில் ஆரோவ்வில் உள்ள ஜெர்மன் தம்பதியினர் வீட்டில் ரகசிய அறையில் பழங்கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அதே போல் சிலைகள் தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தினால், பறிமுதல் செய்து தற்போது கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

காதலித்ததால் கொன்றேன்! கொடூர தந்தை பரபரப்பு வாக்குமூலம்!

மேலும், விவகாரம் குறித்து ஜெர்மன் தம்பதியினரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment