இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள NAVIK காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
இந்திய கடலோர காவல்படையில் தற்போது காலியாக உள்ள NAVIK காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
NAVIK– 295 காலியிடங்கள்
வயது வரம்பு :
NAVIK– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம் 18
அதிகபட்சம் 22 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் – தகுதி மற்றும் திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: :
NAVIK– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
NAVIK– ஒரு நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங்க் செய்யத் தெரிந்திருத்தல் வேண்டும்.
தேர்வுமுறை :
எழுத்து தேர்வு
ஆவண சரிபார்ப்பு
மருத்துவ தகுதி
உடல் தகுதி
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
14.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://joinindiancoastguard.cdac.in/