Connect with us

தமிழகத்தில் 29 புதிய நகராட்சிகள்: தமிழக அரசு அறிவிப்பு!

Tamil Nadu

தமிழகத்தில் 29 புதிய நகராட்சிகள்: தமிழக அரசு அறிவிப்பு!

ba46cc8471fa9b2c31c2cc089adca746

தமிழகத்தில் 29 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட இருப்பதாக தமிழக அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது

சட்டப்பேரவையில் இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தமிழகத்தில் 29 புதிய நகராட்சிகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் 121 நகராட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது அது 150 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் புதிதாக உருவாகியிருக்கும் 29 நகராட்சிகளின் பட்டியல் இதோ:

1. பள்ளப்பட்டி,
2. திட்டக்குடி,
3. மாங்காடு,
4. குன்றத்தூர்,
5. நந்திவரம்,
6. கூடுவாஞ்சேரி,
7. பொன்னேரி,
8. திருநின்றவூர்,
9.சோழிங்கர்
10. இடங்கனசாலை
11. தாரமங்கலம்
12. திருமுருகன் பூண்டி
13. கூடலூர்
14. காரமடை
15. கருமத்தம்பட்டி
16. மதுக்கரை
17. வடலூர்
18. கோட்டக்குப்பம்
19. திருக்கோவிலூர்
20. உளுந்தூர்பேட்டை
21. அதிராம்பட்டினம்
22. மானாமதுரை
23. சுரண்டை
24. களக்காடு
25. திருச்செந்தூர்
26. கொல்லன்கோடு
27. முசிறி
28. லால்குடி
29. புகளூர் 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top